Skip to content

Vadali Media

Connect with Us

Social menu is not set. You need to create menu and assign it to Social Menu on Menu Settings.

Categories

  • EPAPER (1)
  • Uncategorized (84)
  • VIDEO (8)
  • அம்பாறை (4)
  • இந்தியா (18)
  • இலங்கை (1,038)
  • கல்வி (9)
  • காலநிலை (244)
  • கிளிநொச்சி (52)
  • சர்வதேசம் (141)
  • சினிமா (57)
  • திருகோணமலை (17)
  • மட்டக்களப்பு (24)
  • மன்னார் (139)
  • முல்லைத்தீவு (79)
  • யாழ்ப்பாணம் (545)
  • வவுனியா (144)
  • விளையாட்டு (54)
Primary Menu
  • முகப்பு
  • இலங்கை
    • யாழ்ப்பாணம்
    • கிளிநொச்சி
    • முல்லைத்தீவு
    • வவுனியா
    • மன்னார்
    • மட்டக்களப்பு
    • அம்பாறை
    • திருகோணமலை
  • இந்தியா
  • சர்வதேசம்
  • காலநிலை
  • சினிமா
  • விளையாட்டு
  • கல்வி
Live

ஆவா குழுவை சேர்ந்த இருவர் கைது

A Sam Posted on 10 months ago

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X

மட்டக்குளி பிரதேசத்தில் சனிக்கிழமை(16) இரவு ரோந்து பணியின் போது. கடத்தல் சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட தகவல் வழங்குநரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 24, 26, 27 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் புதுக்குடியிருப்பு, கொட்டாஞ்சேனை, ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் ஈச்சிலம்பற்று மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் வசிக்கும் சந்தேகநபர்கள் இருவரும் வடகிழக்கு பகுதியில் சில சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மற்றைய இரு சந்தேக நபர்களும் கடந்த ஒக்டோபர் மாதம் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.

டுபாயில் உள்ள ஒருவரின் ஆலோசனையின் பேரில் மேற்கண்ட ‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவரையும் திருகோணமலையில் இருந்து மட்டக்குளிக்கு அழைத்து வந்ததாக தெரியவந்துள்ளது.

மேற்படி ‘ஆவா’ கும்பலைச் சேர்ந்த இருவர் துபாயில் உள்ள ஒருவருக்கு ‘Tik Tok’செயலி மூலம் மிரட்டல் விடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரை பெண் ஒருவர் ஊடாக மட்டக்குளிய பிரதேசத்திற்கு அழைத்து வந்து தாக்கி வீடியோ எடுத்து டுபாயில் உள்ள ஒருவரிடம் காண்பித்துள்ளமை அவர்களின் தொலைபேசியை சோதனையிட்டதில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post navigation

Previous: புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தடை
Next: ஆசிரியைகள் தாக்கியதில் உயிரிழந்த மாணவி

Related Stories

MixCollage-09-Sep-2025-09-48-AM-672

“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்

A Sam Posted on 9 hours ago
anura

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

A Sam Posted on 1 day ago
MixCollage-08-Sep-2025-05-13-PM-7388

எச்சரிக்கை விடுத்துள்ள மின்சார தொழிற்சங்கங்கள்

A Sam Posted on 1 day ago

Trending News

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு MixCollage-09-Sep-2025-10-02-AM-4243 1

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted on 9 hours ago
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் MixCollage-09-Sep-2025-09-59-AM-8435 2

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Posted on 9 hours ago
மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது MixCollage-09-Sep-2025-09-53-AM-5612 3

மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது

Posted on 9 hours ago
“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம் MixCollage-09-Sep-2025-09-48-AM-672 4

“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்

Posted on 9 hours ago
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு anura 5

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

Posted on 1 day ago

You may have missed

MixCollage-09-Sep-2025-10-02-AM-4243

கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

A Sam Posted on 9 hours ago
MixCollage-09-Sep-2025-09-59-AM-8435

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

A Sam Posted on 9 hours ago
MixCollage-09-Sep-2025-09-53-AM-5612

மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது

A Sam Posted on 9 hours ago
MixCollage-09-Sep-2025-09-48-AM-672

“மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்

A Sam Posted on 9 hours ago

About Author

Categories

EPAPER Uncategorized VIDEO அம்பாறை இந்தியா இலங்கை கல்வி காலநிலை கிளிநொச்சி சர்வதேசம் சினிமா செய்திகள் திருகோணமலை மட்டக்களப்பு மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா விளையாட்டு

Recent Posts

  • கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
  • பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்  அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
  • மட்டக்களப்பில் கோடா பரலுடன் ஒருவர் கைது
  • “மலையக அதிகார சபை மீது கை வைக்க வேண்டாம்”: தமுகூ தலைவர் மனோ, ஜனாதிபதி அனுரவுக்கு கடிதம்
  • வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு
Copyright © All rights reserved. | vadalimedia.com.