
தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றையதினம் தெல்லிப்பழை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிறீ பவானந்தராஜா, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஆகியோரின் பங்கேற்புடன் குறித்த கூட்டம் நடைபெற்றது.
இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆராயப்பட்டது.