
இத்தியா தமிழ்தாடு,புதுக்கோட்டை மண்டையூர் அருகே செல்போனில் மூழ்கிய தங்கையை கண்டித்த அண்ணன்- இருவரிடையே ஏற்பட்ட சண்டையில் செல்போனை பிடுங்கி அண்ணன் உடைத்ததால் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்த தங்கை பவித்ரா உயிரிழப்பு
காப்பற்றச் சென்ற அண்ணன் மணிகண்டனும் நீரில் மூழ்கி உயிரிழப்பு. ஒரே குடும்பத்தில் அண்ணன் , தங்கை உயிரைக் காவுகொண்ட செல்போன் அக் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.