
மனித மண்டையோட்டுடன் கூடிய எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது! அண்மையில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம் அருகில் குறித்த மனித மண்டையோட்டுடன் கூடிய எலும்பு எச்சங்கள் காணப்படுகிறது.
பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம் அருகில் உள்ள பகுதியிலேயே இவ் மனித மண்ணையோட்டுடன் கூடிய மனித எச்சங்கள் காணப்படுகின்றன.
கடந்த ஆண்டு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது 78வயதான முதியவர் ஒருவர் காணமல்ப் போயிருந்தார். ஆகவே அவரதை எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்