
“கறுப்பு யூலை 1983” நினைவேந்தல் நிகழ்வு நேற்று (23.7.2025) மாலை 4 மணியளவில் லண்டனில் (Parliament Square,London, SW1P 3JX) இடம்பெற்றது.
மேலும், இலங்கையில் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக புலம்பெயர் தேசத்தில் உள்ள ஈழத்தமிழர்களால் நேற்றையதினம் இப் போராட்டமானது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




