நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது நியூசிலாந்து

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

Nelsonயில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்துள்ளது.

இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொட​ரை நியூசிலாந்து அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

VADALI TV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here