சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அதிபராக இருந்த ஆசாத் எங்கே போனார் என்பது மர்மமாக உள்ளது. அவர், ஈரான் அல்லது ரஷ்யாவில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் தப்பிச்சென்ற விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எங்கே உள்ளார் என்று கண்டுபிடிக்கவில்லை. அவர் தனது நட்பு நாடானா ஈராக் அல்லது ரஷ்யாவிக்கு சென்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
VADALI TV