2021/22 – கல்வி ஆண்டு அணியினருக்கான பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள வேளையில் இதில் சித்தியெய்தியோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் எதிர்வரும் 11.01.2025 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கலாசாலையில் ரதிலக்ஷ்மி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கலாசாலை அதிபர் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வு வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கொண்டு பயற்றப்பட்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உடற்கல்விநெறி ஆசிரியர் செல்வராசா சன்சயன் தலைமையிலான விழாக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
VADALI TV